மூடு

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோடகநல்லூர்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
விளக்கம் பெயர்
இறைவன் அருள்மிகு கைலாசநாதர்
இறைவி அருள்தரும் சிவகாமி அம்மன்
தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்
ஆகமம் காமிக ஆகமம்

நடைதிறப்பு

  • காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
  • மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை

திருவிழாக்கள்

  • மாதாந்திர பிரதோஷம்
  • மார்கழி திருவாதிரை (டிசம்பர் – ஜனவரி)
  • மஹா சிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்)

அமைவிடம்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி – முக்கூடல் செல்லும் சாலையில் 16 கி.மீ தொலைவில் உள்ள நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதி

  • திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது
  • அருகில் உள்ள ரயில் நிலையம் – சேரன்மகாதேவி
  • அருகில் உள்ள விமான நிலையம் – தூத்துக்குடி

தங்குமிடம்

திருநெல்வேலியில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

தனி சிறப்பு

இத்திருக்கோயிலை வழிபடுவது சிதம்பரம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமம் என கூறப்படுகிறது.

தொடர்பு முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர்,
சேரன்மகாதேவி வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.