அருள்மிகு அம்மநாத சுவாமி திருக்கோயில் சேரன்மகாதேவி
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு அம்மைநாதர் |
இறைவி | அருள்தரும் ஆவுடையம்மன் |
தீர்த்தம் | தாமிரபரணி தீர்த்தம் |
தல விருட்சம் | ஆலமரம் |
ஆகமம் | காரண ஆகமம் |
நடைதிறப்பு
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
திருவிழாக்கள்
- ஐப்பசி திருக்கல்யாணம்
- மகாசிவராத்திரி
- திருவாதிரை
அமைவிடம்
திருநெல்வேயிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் சேரன்மகாதேவி உள்ளது.
போக்குவரத்து வசதி
திருநெல்வேலி, தென்காசியிலிருந்து ஏராளமாக பேருந்து வசதிகள் உள்ளன.
அருகில் உள்ள ரயில் நிலையம்- திருநெல்வேலி, சேரன்மகாதேவி,
தங்குமிடம்
திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நகரான திருநெல்வேலியில் தங்கும் விடுதிகள் உள்ளன.
தனி சிறப்பு
இத்திருக்கோயிலை வழிபடுவது தஞ்சை அருகில் உள்ள திங்களூர் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.
தொடர்பு முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில்,
சேரன்மகாதேவி நகர் மற்றும் வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்,
தொலைபேசி எண்-94422 26511