மூடு

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப சமர்ப்பிப்பு இணைப்பு விவரங்கள்
வ.எண் துறையின் பெயர் சேவைகள் ஆவண இணைப்புகள்
1 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு உறுப்பினா் அட்டை நகல் வேலைவாய்ப்பு பதிவு எண்
2 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு அட்டை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் வேலைவாய்ப்பு பதிவு எண்
3 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு அட்டையில் சுயவிவர புதுப்பிப்புக்கான விண்ணப்பம் வேலைவாய்ப்பு பதிவு எண்
4 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் முகவரி சான்று, அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்
ஆதார் அட்டை
5 பொது விநியோகத் திட்டம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க ஆதார் அட்டை
முகவரி சான்று
கேஸ் பதிவு விபரம்
6 பொது விநியோகத் திட்டம் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், உறுப்பினா் சோ்க்கை, குடும்ப தலைவர் மாற்றம் மற்றும் பல மின்னணு குடும்ப அட்டை
கைப்பேசி எண்
புதிய குடும்ப உறுப்பினா் சோ்க்கை, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ்
முகவரி சான்று
7 பொது விநியோகத் திட்டம் மின்னணு குடும்ப அட்டை நகல் எடுக்க மின்னணு குடும்ப அட்டை
கைப்பேசி எண்
8 பொது விநியோகத் திட்டம் குடும்ப அட்டை சரண் செய்தல் / ரத்து செய்தல் மின்னணு குடும்ப அட்டை
கைப்பேசி எண்
சரண் செய்தல் / ரத்து செய்தல் – சான்று
9 பொது விநியோகத் திட்டம் புதிய பயனர் பதிவு கைப்பேசி எண்
மின்னணு குடும்ப அட்டை
10 பொது விநியோகத் திட்டம் மின்னணு குடும்ப அட்டை தடுப்பு / தடைநீக்குதல் மின்னணு குடும்ப அட்டை
தடுப்பு / தடைநீக்குதலுக்கான காரணம்
தடுப்பு / தடைநீக்குதலுக்கான சான்று
11 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை குடும்ப இடம்பெயர்வு சான்றிதழ் புகைப்படம்
முகவரிச்சான்று ஏதேனும்
விண்ணப்பதாரரின் ஒப்புதல்
திருமண அழைப்பிதழ் அல்லது திருமணச்சான்று
இதற்கு முன் குடியிருந்த முகவரிச்சான்று
பிற ஆவணங்கள்
12 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் புகைப்படம்
முகவரிச்சான்று ஏதேனும்
கல்வித் தகுதிச் சான்று
மாற்றுச்சான்றிதழ்
குடும்ப வருமானச் சான்றிதழ்
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
வேலைவாய்ப்பு அட்டை
பிற ஆவணங்கள்
13 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விதவை சான்றிதழ் புகைப்படம்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
கணவரின் இறப்புச் சான்று
திருமணப்பதிவு சான்று அல்லது திருமணம் நடைபெற்றதிற்கான பிற ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
பிற ஆவணங்கள்
14 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விவசாய வருமான சான்றிதழ் புகைப்படம்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
ஒரு வருட அடங்கல்
சிட்டா
பிற ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
15 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் புகைப்படம்
குடியிருப்பு சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
சேதமடைந்த சான்றிதழ்களின் நகல்
16 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றோரின் ஒருங்கிணைந்த புகைப்படம்
குடியிருப்பு சான்று
முதல் குழந்தையின் பிறப்புச் சான்று
இரண்டாவது குழந்தையின் பிறப்புச் சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
பிற ஆவணங்கள்
17 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் புகைப்படம்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
வயது சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
பிற ஆவணங்கள்
18 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கலப்பு திருமண சான்றிதழ் கணவன் மற்றும் மனைவியின் ஒருங்கிணைந்த புகைப்படம்
மணமகனின் நிரந்தர சாதி சான்றிதழ்
மணமகளின் நிரந்தர சாதி சான்றிதழ்
திருமண பதிவு சான்றிதழ்
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
19 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வாரிசு சான்றிதழ் இறந்தவர் வசித்த முகவரி
அனைத்து வாரிசுகளின் (தாய் உட்பட) குறிக்கும் மனைவியின் சுய ஒப்புதல்
திருமணச்சான்று அல்லது பாஸ்போட் அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை
குழந்தைகள் அனைவருடைய பிறப்புச் சான்று மற்றும் மாற்றுச் சான்று
இறப்புச்சான்று
20 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சாதிச் சான்று புகைப்படம்
முகவரி சான்று
தந்தை அல்லது தாய் அல்லது உடன்பிறப்புகளின் சாதி சான்றிதழ்
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
21 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கணவனால் கைவிடப்பட்டோர் சான்று புகைப்படம்
முகவரிச்சான்று
திருமணச்சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
விளக்கச்சான்று அல்லது எஃப்.ஐ.ஆர் விவரங்கள்
22 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வருமான சான்று விண்ணப்பதாரரின் புகைப்படம்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
நிலம் வைத்திருப்போரின் விபரம்
குடும்பத்தலைவரின் பேன் கார்ட்
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
23 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பிட சான்று புகைப்படம்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
பிறப்புச் சான்று
பள்ளிக்கல்விச் சான்று அல்லது வேலைவாய்ப்பு அட்டை அல்லது ஐந்து வருடத்திற்கு மேல் வசித்த முகவரிச்சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
24 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இருப்பிட சான்று புகைப்படம்
தற்போதைய முகவரிச்சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சொத்து மதிப்பு சான்றிதழ் புகைப்படம்
விண்ணப்பதாரரின் கடன் ஆதாரம்
பத்திரப்பதிவு இணை சான்றிதழ்
சமீபத்திய வழிகாட்டி இடத்தின் மதிப்பு
பொறுப்பு தொகை சான்றிதழ்
அடமான சான்றிதழ்
சொத்துவரி சான்று
சிட்டா அல்லது பட்டா
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
கட்டிடத்தின் மதிப்புச் சான்று
குத்தகை ஒப்பந்தம்
பிற ஆவணங்கள்
26 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அடகு பிடிப்போர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் புகைப்படம்
முகவரிச்சான்று
விண்ணப்பதாரரின் கடன் ஆதாரம்
கடையின் முகவரி சான்று
சொத்து விபர ஆவணம் அல்லது பட்டா அல்லது சிட்டா
செலுத்துச் சீட்டு
படிவம் அ
பரிந்துரைக்கப்பட்டவரின் நடத்தைச் சான்று
பரிந்துரைக்கப்பட்டவரின் முகவரிச் சான்று
பரிந்துரைக்கப்பட்டவரின் கடன் சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
பிற ஆவணங்கள்
27 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் புகைப்படம்
முகவரிச்சான்று
விண்ணப்பதாரரின் கடன் ஆதாரம்
கடையின் முகவரி சான்று
சொத்து விபர ஆவணம் அல்லது பட்டா அல்லது சிட்டா
செலுத்துச் சீட்டு
படிவம் அ
குத்தகை ஒப்பந்தம் (ஏதேனும்)
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
28 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் புகைப்படம்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
சாதி சான்றிதழ்
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
வருமான வரி செலுத்திய விபரம்
பிற ஆவணங்கள்
வருமான சான்று (கட்டண சீட்டு, வருமானச் சான்று மற்றும் பல)
29 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சிறு குறு விவசாயி சான்றிதழ் புகைப்படம்
சிட்டா
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
அடங்கல்
பத்திரப்பதிவு இணை சான்றிதழ்
குடும்ப அட்டை அல்லது முகவரிச் சான்று
விற்பனை பத்திரங்கள்
பிற ஆவணங்கள்
30 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதல் பட்டதாரி சான்றிதழ் புகைப்படம்
முகவரி சான்று
விண்ணப்பத்தாரரின் மாற்றுச் சான்று
தந்தையின் மாற்றுச் சான்று
தாயாரின் மாற்றுச் சான்று
விண்ணப்பதாரரின் சுய ஒப்புதல்
31 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பட்டதாரி சான்றிதழ் இல்லை விண்ணப்பதாரரின் புகைப்படம்
குடும்ப அட்டை
குடும்ப உறுப்பினா்களின் கல்வித்தகுதிகள்
பள்ளியின் மாற்றுச் சான்று
மதிப்பெண் சான்று
32 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் ஆதார் அட்டை
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்று
வயது சான்று
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோம் – அட்டை
33 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம் ஆதார் அட்டை
விதவைச்சான்று மற்றும் கணவரின் இறப்புச்சான்று
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்று
வயது சான்று
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோம் – அட்டை
34 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் ஆதார் அட்டை
மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்று
வயது சான்று
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோம் – அட்டை
35 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டம் ஆதார் அட்டை
மாற்றுத்திறனாளிச் சான்றிதழ்
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்று
வயது சான்று
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோம் – அட்டை
36 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதிய திட்டம் ஆதார் அட்டை
கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்று
வயது சான்று
37 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை திருமணமாகாத பெண்கள் ஓய்வூதிய திட்டம் ஆதார் அட்டை
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்று
வயது சான்று
38 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை விதவை ஓய்வூதிய திட்டம் ஆதார் அட்டை
விதவைச் சான்று
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்று
வயது சான்று
39 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழ் நிலம் – முழு புலம் பட்டா பரிமாற்றம் பத்திரப்பதிவு ஆவணம்
பத்திரப்பதிவு இணை சான்றிதழ்
ஆதார் அட்டை
விண்ணப்பதாரரின் புகைப்படம்
40 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழ்நிலம் – கூட்டு பட்டா மாற்றம் பத்திரப்பதிவு ஆவணம்
பத்திரப்பதிவு இணை சான்றிதழ்
ஆதார் அட்டை
விண்ணப்பதாரரின் புகைப்படம்
41 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழ்நிலம் – உட்பிரிவு மாற்றம் பத்திரப்பதிவு ஆவணம்
பத்திரப்பதிவு இணை சான்றிதழ்
ஆதார் அட்டை
விண்ணப்பதாரரின் புகைப்படம்
42 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழ்நிலம் – அபதிவேடு நகல் வருவாய் கிராமத்தின் பெயர்
பட்டா எண் அல்லது புல எண்
43 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தமிழ்நிலம் – சிட்டா நகல் வருவாய் கிராமத்தின் பெயர்
பட்டா எண்
44 சமூக நலத்துறை அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவி திட்டம் திருமணத்தின் போது மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூா்த்தியடைந்ததிற்கு சான்று
வருமான வரம்பு இல்லை
இருப்பிடச் சான்று
சாதி சான்றிதழ்
மணமகளின் கல்விச் தகுதிச்சான்று (மாற்றுச் சான்று மற்றும் மதிப்பெண் சான்று)
திருமண அழைப்பிதழ்
குடும்ப அட்டை நகல்
ஆதார் அட்டை
45 சமூக நலத்துறை பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்-1 பிறப்புச் சான்று
வருமானச் சான்று
இருப்பிடச் சான்று
சாதி சான்றிதழ்
குடும்ப அட்டை
ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று
குடும்ப புகைப்படம்
ஆதார் அட்டை
46 சமூக நலத்துறை பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்-2 பிறப்புச் சான்று
வருமானச் சான்று
இருப்பிடச் சான்று
சாதி சான்றிதழ்
குடும்ப அட்டை
ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று
குடும்ப புகைப்படம்
ஆதார் அட்டை
47 சமூக நலத்துறை தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறு திருமண உதவி திட்டம் மறு திருமணத்தின் போது மணமகனுக்கு 40 வயது மிகாமல் இருப்பதற்கான சான்று
இறப்புச்சான்று
முதல் திருமண அழைப்பிதழ் மற்றும் இரண்டாம் திருமண அழைப்பிதழ்
விதவைச்சான்று
இருப்பிடச் சான்று
சாதி சான்றிதழ்
மணப்பெண் கல்வித் தகுதிச் சான்று (மாற்றுச் சான்று மற்றும் மதிப்பெண் சான்று)
குடும்ப அட்டை நகல்
மணமகனின் முதல் திருமணச் சான்று
வருமான வரம்பு இல்லை
48 சமூக நலத்துறை டாக்டா் முத்துலெட்சமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று
திருமண பதிவு சான்றிதழ்
சாதி சான்றிதழ்
மணப்பெண் கல்வித் தகுதிச் சான்று (மாற்றுச் சான்று மற்றும் மதிப்பெண் சான்று)
வருமான வரம்பு இல்லை
49 சமூக நலத்துறை ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம் திருமணத்தின் போது மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூா்த்தியடைந்ததிற்கு சான்று
வருமான வரம்பு இல்லை
இருப்பிடச் சான்று
சாதி சான்றிதழ்
மணப்பெண் கல்வித் தகுதிச் சான்று (மாற்றுச் சான்று மற்றும் மதிப்பெண் சான்று)
திருமண அழைப்பிதழ்
குடும்ப அட்டை நகல்
விதவைச்சான்று
ஆதார் அட்டை
50 சமூக நலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் திருமணத்தின் போது மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூா்த்தியடைந்ததிற்கு சான்று
வருமானச் சான்று (ஆண்டு வருமானம் 72000 ஆயிரத்திற்கு மிகாமல்)
இருப்பிடச் சான்று
சாதி சான்றிதழ்
மணப்பெண் கல்வித் தகுதிச் சான்று (மாற்றுச் சான்று மற்றும் மதிப்பெண் சான்று)
திருமண அழைப்பிதழ்
குடும்ப அட்டை நகல்
ஆதார் அட்டை