மூடு

நெடுஞ்சாலை

தென்காசி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டம்

அரசாணை (MS) எண் 293, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், நாள் 12-12-2010-ன் படி தென்காசி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டமானது திருநெல்வேலி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 01-11-2010 முதல் புதிதாக செயல்பட்டு வருகிறது. தென்காசி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டத்தின் கீழ்க்கண்டவாறு சாலைகள் பராமரிக்கபட்டு வருகின்றன.

தென்காசி (நெடுஞ்சாலை) கட்டுமாணம் & பராமாிப்பு பிரிவு பின்வருமாறு பராமரிக்கப்படுகிறது
வ.எண் சாலையின் வகை சாலையின் மொத்த நீளம் (கி.மீ)
1. மாநிலச் சாலை 221.745
2 மாவட்ட சாலை 159.960
3 மாவட்ட பிற சாலை 598.283
4 கரும்பு அபிவிருத்தி சாலை 8.000
மொத்தம் 987.988
தென்காசி நெடுஞ்சாலை
வ. எண் சாலையின் இனம் சிமிண்ட் தளம்(கி.மீ) தார் தளம்(கி.மீ) ஒரு வழித்தடம்(கி.மீ) இடை வழித்தடம்(கி.மீ) இரு வழித்தடம்(கி.மீ) பல வழித்தடம் (கி.மீ)
1. மாநிலச் சாலை 0.230 221.515 0.000 0.000 191.315 30.430
2. மாவட்ட சாலைகள் 0.665 159.295 1.850 98.855 57.855 1.400
3. மாவட்ட பிறசாலைகள் 0.850 597.433 444.565 133.213 19.505 1.000
4. கரும்பு அபிவிருத்தி சாலைகள் 0.000 8.000 8.000 0.000 0.000 0.000
Total 1.745 986.243 454.415 232.068 268.675 32.830