• சமூக ஊடக வலைதளங்கள்
  • இணையதள படம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

சேவைகள் மற்றும் கட்டண விபரம்

மின்னாளுமை மாவட்ட சேவைகள்

மின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் 18.05.2013 முதல் திருநெல்வேலி மாவட்ட, இராதாபுரம் வட்டத்தினை முன்மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்ட முழுவதும் 11.03.2015 முதல் மின்னாளுமை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருவாய் துறையின் கீழ் 20 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன.

 

  1. சாதிச்சான்றிதழ்
  2. இருப்பிட / பிறப்பிட சான்றிதழ்
  3. வருமானச் சான்றிதழ்
  4. முதல் பட்டதாரி சான்றிதழ்
  5. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்
  6. விவசாய வருமான சான்றிதழ்
  7. வாரிசு சான்றிதழ்
  8. குடிபெயர்வு சான்றிதழ்
  9. சிறு குறு விவசாயி சான்றிதழ்
  10. வசிப்பிட சான்றிதழ்
  11. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
  12. கலப்பு திருமண சான்றிதழ்
  13. சொத்து மதிப்பு சான்றிதழ்
  14. திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்
  15. விதவை சான்றிதழ்
  16. அடகு வணிகர் உரிமம்
  17. இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்
  18. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
  19. கடன் கொடுப்போர் உரிமம்
  20. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்

மின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள் 11.03.2015 முதல் 19 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.

 

  1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
  2. அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
  3. ஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்
  4. தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
  5. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
  6. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I
  7. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – IIஇணைய வழி பட்டா மாறுதல் 01-09-2015 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

 

  1. தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
  2. தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)
  3. தமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)
  4. தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)
  5. தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)
சேவைக் கட்டண விபரங்கள்
வ.எண் துறையின் பெயர் சேவையின் பெயர் சேவைக் கட்டணம் சேவை வரி உட்பட (ரூ.)
1 வருவாய்த் துறை சாதி சான்றிதழ் 60
2 வருவாய்த் துறை பிறப்பிட சான்றிதழ் 60
3 வருவாய்த் துறை வருமான சான்றிதழ் 60
4 வருவாய்த் துறை முதல் பட்டதாரி சான்றிதழ் 60
5 வருவாய்த் துறை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் 60
6 வருவாய்த் துறை தமிழ்நிலம் – முழு புல பட்டா மாறுதல் 60
7 வருவாய்த் துறை தமிழ்நிலம் – கூட்டு பட்டா மாறுதல் 60
8 வருவாய்த் துறை தமிழ்நிலம் – உட்பிரிவு 60
9 வருவாய்த் துறை தமிழ்நிலம் – அ-பதிவேடு பெறுதல் 25
10 வருவாய்த் துறை தமிழ்நிலம் – சிட்டா பெறுதல் 25
11 சமூகநலத்துறை அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் 120
12 சமூகநலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I 120
13 சமூகநலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II 120
14 சமூகநலத்துறை தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 120
15 சமூகநலத்துறை டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் 120
16 சமூகநலத்துறை ஈ.வெ.ரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம் 120
17 சமூகநலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் 120
18 காவல் துறை CSR நிலை 15
19 காவல் துறை FIR நிலை 15
20 காவல் துறை ஆன்லைன் புகார் பதிவு செய்தல் 15
21 காவல் துறை நிலையைப் பார்க்க 15
22 காவல் துறை வாகன நிலை தேடல் 15
23 வருவாய்த் துறை விவசாய வருமான சான்றிதழ் 60
24 வருவாய்த் துறை குடிபெயர்வு சான்றிதழ் 60
25 வருவாய்த் துறை வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் 60
26 வருவாய்த் துறை விதவை சான்றிதழ் 60
27 வருவாய்த் துறை இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் 60
28 வருவாய்த் துறை கலப்பு திருமண சான்றிதழ் 60
29 வருவாய்த் துறை வாரிசு சான்றிதழ் 60
30 வருவாய்த் துறை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் 60
31 வருவாய்த் துறை வசிப்பிட சான்றிதழ் 60
32 வருவாய்த் துறை சிறு குறு விவசாயி சான்றிதழ் 60
33 வருவாய்த் துறை சொத்து மதிப்பு சான்றிதழ் 60
34 வருவாய்த் துறை ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் 60
35 வருவாய்த் துறை திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் 60
36 வருவாய்த் துறை அடகு வணிகர் உரிமம் 60
37 வருவாய்த் துறை கடன் கொடுப்போர் உரிமம் 60
38 மின்சார வாரியம் (TANGEDCO) மின் உபயோக கட்டணம் 60
1000 வரை 15
1001 – 3000 25
3001 – 5000 40
5001 – 10000 50
10001 மேல் 60
39 தீயனைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 120
தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 120
பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 120
தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 120