மூடு

செ.வெ.எண்.90.நிதிக்கல்வி வாரம் (பிப்ரவரி 9–13) முன்னிட்டு KYC விழிப்புணர்வு விளம்பர பதாகையை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
Week

நிதிக்கல்வி வாரமாக பிப்ரவரி 9 முதல் 13-ஆம் நாள் வரை கொண்டாடப்படுவதையொட்டி பாதுகாப்பான வங்கி சேவைக்கான முதல்படி உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) குறித்து விழிப்புணர்வு விளம்பர பதாகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள் (PDF 57KB)