மூடு

செ.வெ.எண்.825.பொருநை அருங்காட்சியகத்திற்கு நாளை 23.12.2025 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025

பொருநை அருங்காட்சியகத்திற்கு நாளை 23.12.2025 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 38KB)