செ.வெ.எண்.82.ரெட்டியார்பட்டி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2026
ரெட்டியார்பட்டி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள் (PDF 127KB)