மூடு

செ.வெ.எண்.639.ரூ.6 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருந்து சேமிப்புக் கிடங்கினையும், ரூ.8 கோடி மதிப்பில் நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை இயந்திரங்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025
buliding

ரூ.6 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருந்து சேமிப்புக் கிடங்கினையும், ரூ.8 கோடி மதிப்பில் நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை இயந்திரங்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 63KB)