செ.வெ.எண்.606 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2024
செ.வெ.எண்.606 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிகோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.78.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள். (PDF 155KB)