மூடு

செ.வெ.எண்.485.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மூன்று டைடல் நியோ பூங்காக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை (26.2.2026) அடிக்கல் நாட்டுகிறார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026

செ.வெ.எண்.485.ரூ.117.65 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 1800 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மூன்று டைடல் நியோ பூங்காக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளை (26.2.2026) அடிக்கல் நாட்டுகிறார்.(PDF 178KB)