செ.வெ.எண்.421. 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வள்ளியூர், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் இத்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறி
வெளியிடப்பட்ட தேதி : 10/07/2025

செ.வெ.எண்.421. 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வள்ளியூர், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் இத்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் ஆய்வு (PDF 228KB)