செ.வெ.எண்.241 அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 02/05/2025

அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 101)