மூடு

செ.வெ.எண்.186.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு, செலவின பார்வையாளர்கள் அவர்கள் ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2026
Expenditure Observers

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 நடைபெறுவதை முன்னிட்டு, செலவின பார்வையாளர்கள் திரு.நரேந்திர ஏசரி இ.வ.ப., அவர்கள், திரு.தீரஜ் குமார் ஜெய்ஸ்வால் இ.வ.ப., அவர்கள், திரு.வி.வினோத் குமார் இ.வ.ப., அவர்கள் ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது (PDF 60KB)