உதவி
இந்த இணையதளத்தின் உள்ளடக்கம் / பக்கங்களை அணுகுவதற்கு சிரமப்படுகிறீர்களா? இந்த வலைத் தளத்தை உலாவும்போது ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தரும் வகையில் உங்களுக்கு உதவ இந்தப் பகுதி முயற்சிக்கிறது.
அணுகல்தன்மை
பயன்பாட்டுக் கருவிகள், தொழில்நுட்பம் அல்லது திறனைப் பொருட்படுத்தாமல், இந்த வலைதளம் எல்லா பயனர்களும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது அதன் பார்வையாளர்களுக்கு அதிகபட்ச அணுகல் மற்றும் பயன்பாட்டினை வழங்குவதற்காக, ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தின் அனைத்து தகவல்களை, மாற்றுத்திறனாளிகளும் அணுகுவதற்கு சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, பார்வையற்ற ஒரு பயனர், திரை வாசிப்பு போன்ற உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலை அணுகலாம். இந்த வலைத்தளம் உலகளாவிய வலை கூட்டமைப்பு வழங்கிய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களில் அடங்கும்படி உள்ளது.
திரை வாசிப்பு (ஸ்கிரீன் ரீடர்) அணுகல்கள்
பல்வேறு ஸ்கிரீன் ரீடர்கள் தொடர்பான தகவல்
| திரை வாசிப்பு | இணையதளம் | இலவசம் / வணிக ரீதியாக | 
|---|---|---|
| திரை வாசிப்பு அணுகல் (எல்லாவற்றிற்கும்) | https://lists.sourceforge.net/lists/listinfo/safa-developer | இலவசம் | 
| டெஸ்க்டாப் அணுகல்(காட்சி அல்லாத) | http://www.nvda-project.org | இலவசம் | 
| கணினி அணுகி செல்ல | http://www.satogo.com | இலவசம் | 
| தண்டர் | http://www.webbie.org.uk/thunder | இலவசம் | 
| இணையம் எங்கும் | http://webinsight.cs.washington.edu/ | இலவசம் | 
| எச்.ஏ.எல் | http://www.yourdolphin.co.uk/productdetail.asp?id=5 | வணிக ரீதியாக | 
| வேலை அணுகல் (ஒலி மூலம்) – ஜாவ்ஸ் | http://www.freedomscientific.com/Downloads/JAWS | வணிக ரீதியாக | 
| சூப்பர்நோவா | http://www.yourdolphin.co.uk/productdetail.asp?id=1 | வணிக ரீதியாக | 
| விண்டோஸ் – கண்கள் | http://www.gwmicro.com/Window-Eyes/ | வணிக ரீதியாக | 
பலவகை வடிவங்களில் உள்ள தகவல் கோப்புகளை பார்வையிடுதல்
இந்த வலைதளத்தில் உள்ள சில தகவல்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பார்வையிட உங்களது உலவியில்(BROWSER) அதற்கு தேவையான இணைப்பு / மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
பி.டி.எஃப். கோப்புக்கான இணைப்பு
| ஆவணங்களுக்கான | இணைப்பை பதிவிறக்கம் செய்ய | 
|---|---|
| போர்ட்டபில் டாக்குமென்ட் பார்மட் (பி.டி.எஃப்) கோப்புகள் | அடோப் அக்ரோபேட் ரீடர் பி.டி.எஃப் கோப்புகளை, HTML அல்லது உரை (text) வடிவத்தில் ஆன்லைனில் மாற்ற | 
பக்கங்களை அச்சிட
ஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின் வலது மேல் மூலையில் ‘அச்சிடுக’ எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கும்.
 
                        
                         
                            