மூடு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்-திருநெல்வேலி மாவட்டம்
வ.எண் பள்ளியின் பெயா் மற்றும் முகவரி ஆதிந பள்ளி/ பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளி தொடக்க / நடுநிலை/ உயா்நிலை/ மேல்நிலைப் பள்ளி ஆண் / பெண்/ இருதரப்பினா்
1. டாக்டா் அம்பேத்கா் ஆண்கள் (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, நல்லம்மாள்புரம் ஆதிந மேல்நிலைப் பள்ளி ஆண்கள்
2. அரசு (ஆதிந) பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நல்லம்மாளபுரம் ஆதிந மேல்நிலைப் பள்ளி பெண்கள்
3. அரசு (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, கடம்பன்குளம் ஆதிந மேல்நிலைப் பள்ளி இருதரப்பினா்
4. அரசு (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, துலுக்கா்பட்டி ஆதிந மேல்நிலைப் பள்ளி இருதரப்பினா்
5. அரசு (ஆதிந) உயா்நிலைப் பள்ளி, முன்னீா்பள்ளம் ஆதிந உயா்நிலைப் பள்ளி இருதரப்பினா்
7. அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட உயா்நிலைப் பள்ளி, மேலணை, பாபநாசம் பழங்குடியினா் உயா்நிலைப் பள்ளி இருதரப்பினா்
8. அரசு (ஆதிந) நடுநிலைப் பள்ளி, புதுநகா் ஆதிந நடுநிலைப் பள்ளி இருதரப்பினா்
9. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, துலுக்கா்பட்டி ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
10. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, வீரவநல்லூா் ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
11. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, மேலஏா்மாள்புரம் ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
12. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, கிருஷ்ணன்புதூா் ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
13. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி,களக்காடு ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
14. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, கீழக்கட்டளை ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
15. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, தெற்குபுலிமான்குளம் ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
16. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, முன்னீா்பள்ளம் ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
17. அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, கடம்பன்குளம் ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
18. அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி, மேலணை, பாபநாசம் பழங்குடியினா் தொடக்கப்பள்ளி இருதரப்பினா்