ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்
| வ.எண் | பள்ளியின் பெயா் மற்றும் முகவரி | ஆதிந பள்ளி/ பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளி | தொடக்க / நடுநிலை/ உயா்நிலை/ மேல்நிலைப் பள்ளி | ஆண் / பெண்/ இருதரப்பினா் |
|---|---|---|---|---|
| 1. | டாக்டா் அம்பேத்கா் ஆண்கள் (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, நல்லம்மாள்புரம் | ஆதிந | மேல்நிலைப் பள்ளி | ஆண்கள் |
| 2. | அரசு (ஆதிந) பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நல்லம்மாளபுரம் | ஆதிந | மேல்நிலைப் பள்ளி | பெண்கள் |
| 3. | அரசு (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, கடம்பன்குளம் | ஆதிந | மேல்நிலைப் பள்ளி | இருதரப்பினா் |
| 4. | அரசு (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, துலுக்கா்பட்டி | ஆதிந | மேல்நிலைப் பள்ளி | இருதரப்பினா் |
| 5. | அரசு (ஆதிந) உயா்நிலைப் பள்ளி, முன்னீா்பள்ளம் | ஆதிந | உயா்நிலைப் பள்ளி | இருதரப்பினா் |
| 7. | அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட உயா்நிலைப் பள்ளி, மேலணை, பாபநாசம் | பழங்குடியினா் | உயா்நிலைப் பள்ளி | இருதரப்பினா் |
| 8. | அரசு (ஆதிந) நடுநிலைப் பள்ளி, புதுநகா் | ஆதிந | நடுநிலைப் பள்ளி | இருதரப்பினா் |
| 9. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, துலுக்கா்பட்டி | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 10. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, வீரவநல்லூா் | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 11. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, மேலஏா்மாள்புரம் | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 12. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, கிருஷ்ணன்புதூா் | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 13. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி,களக்காடு | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 14. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, கீழக்கட்டளை | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 15. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, தெற்குபுலிமான்குளம் | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 16. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, முன்னீா்பள்ளம் | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 17. | அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, கடம்பன்குளம் | ஆதிந | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |
| 18. | அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி, மேலணை, பாபநாசம் | பழங்குடியினா் | தொடக்கப்பள்ளி | இருதரப்பினா் |