மூடு

அடைவது எப்படி

அடைவது எப்படி

விமானம் மூலம் – தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. அல்லது மதுரை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 170 கி.மீ.

சாலை வழியாக – வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி

புகை வண்டி – திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்