செ.வெ.எண்.393 மாணவர்களின் கல்விக்கடன்களுக்கு, பெற்றோர் அல்லது உறவினர்களின் கடன் மதிப்பீடு குறைவாக இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
செ.வெ.எண்.393 மாணவர்களின் கல்விக்கடன்களுக்கு, பெற்றோர் அல்லது உறவினர்களின் கடன் மதிப்பீடு குறைவாக இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது PDF(50 KB)