மூடு

செ.வெ.எண்.207.பொது பார்வையாளர்கள் அவர்கள் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – பொது பார்வையாளர்கள் அவர்கள் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.
(PDF 226KB)