செ.வெ.எண்.181.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 85KB)