மூடு

செ.வெ.எண்.738.மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையையொட்டி மிக கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2025

மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையையொட்டி மிக கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 45KB)