செ.வெ.எண்.656.மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி பிரிவு பெண்களுக்கான மாநில அளிவல் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2025

மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி பிரிவு பெண்களுக்கான மாநில அளிவல் நடைபெற்ற வளைகோல் பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.(PDF 24KB)