செ.வெ.எண்.489.அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் ‘மதி சிறுதானிய உணவகம்” நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழு/ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025
செ.வெ.எண்.489.அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் ‘மதி சிறுதானிய உணவகம்” நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழு/ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 50KB)