மூடு

செ.வெ.எண்.396 அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தோ் திருவிழா 08.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூாிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025

PDF(47KB)