மூடு

திருநெல்வேலி மாவட்டம் , சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், தரவு நுழைவு பணியாளர் (DATA ENTRY OPERATOR) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
திருநெல்வேலி மாவட்டம் , சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், தரவு நுழைவு பணியாளர் (DATA ENTRY OPERATOR) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு மேலும் 3 வருடம் அரசு தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் துறைகளில் தகவல் தொழில் நுட்பத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பு:- பணியிட எண்ணிக்கை – 1, மாத ஊதியம் ரூ.20,000/- வழங்கப்படும், வயது வரம்பு – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

17/06/2025 30/06/2025 பார்க்க (673 KB) Application Form (148 KB)