திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம் (DEIC), போதை மீட்பு மையம் (De-addiction Centre), தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள உளவியலாளர் / ஆலோசகர், தொழில்நட்ப அலுவலர், தகவல் ஒருங்கிணைப்பாளர், நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர், தொழில்சார் சிகிச்சையாளர், சமூக சேவகர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம் (DEIC), போதை மீட்பு மையம் (De-addiction Centre), தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள உளவியலாளர் / ஆலோசகர், தொழில்நட்ப அலுவலர், தகவல் ஒருங்கிணைப்பாளர், நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர், தொழில்சார் சிகிச்சையாளர், சமூக சேவகர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம் (DEIC), போதை மீட்பு மையம் (De-addiction Centre), தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள உளவியலாளர் / ஆலோசகர், தொழில்நட்ப அலுவலர், தகவல் ஒருங்கிணைப்பாளர், நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர், தொழில்சார் சிகிச்சையாளர், சமூக சேவகர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
24/03/2025 | 10/04/2025 | பார்க்க (492 KB) ApplicationForm (180 KB) |