மூடு

செ.வெ.எண்.710 திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி கழிவுகளை உடனே அகற்றிட வேண்டும் – கேரள குழுவினரிடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வலியுறுத்தல்

வெளியிடப்பட்ட தேதி : 20/12/2024

திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி கழிவுகளை உடனே அகற்றிட வேண்டும் – கேரள குழுவினரிடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வலியுறுத்தல் (PDF 202KB)