செ.வெ.எண்.608. பதிவு செய்யாமல் இயங்கும் பெண்கள் (ம) குழந்தைகளுக்கான விடுதிகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை மறுவாழ்வு இல்லங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
வெளியிடப்பட்ட தேதி : 09/11/2024
பதிவு செய்யாமல் இயங்கும் பெண்கள் , குழந்தைகளுக்கான விடுதிகள், முதியோர், ஆதரவற்றோர் , மாற்றுத்திறனாளிகள் ,போதை மறுவாழ்வு இல்லங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.(PDF 138)