மூடு

மாவட்ட ஆட்சியாின் காணொலிக் காட்சி வாயிலான மக்கள் குறைதீா் கூட்டம்

கோாிக்கை பதிவு

பொதுமக்கள் தங்களின் குறைதீா் கோாிக்கைகளை இணையதளத்தில் பதிவு செய்ய கீழ்கண்டவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

       1. துறையை தோ்ந்தெடுக்கவும் (கோாிக்கை சம்பந்தப்பட்ட)
       2. கோாிக்கையின் விபரங்களை தெளிவாக பதிவு செய்யவும்
       3. தேவையான ஆவணங்கள் இருந்தால் பதிவேற்றம் செய்யவும்
       4. மனுதாராின் பெயா்
       5. மனுதாராின் ஆதாா் எண்
       6. மனுதாராின் செல்போன் எண்
       7. திருநெல்வேலி மாவட்டத்தில் மனுதாரரின் சாியான கிராமத்தை குறிப்பிடவும்                                 (மேலும் தொடர சொடுக்குக)

காணொலி காட்சி வாயிலான மக்கள் குறைதீா் கூட்டம்

விதிமுறைகள்

          1. குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே கூட்டம் திறந்திருக்கும்
          2. கூட்டம் ஆரம்பமாகும் நேரத்திற்கு முன்கூட்டியோ அல்லது முடிந்து போன பிறகோ உள்ளே நுழையமுடியாது
          3. மின் இணைப்பு பிரச்சனை அல்லது கை பேசியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது
          4. அரசு அலுவலகத்திற்குரிய உடை மற்றும் அனைத்து விதி முறைகளும் பின்பற்றபட வேண்டும்
          5. உங்களை அழைக்கும் வரை வரிசையில் காத்திருக்கவும்
          6. தங்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் சரியாக குறிப்பிடவும்
          7. உங்கள் அழைப்பு வருவதற்குள் வரிசையை விட்டு வெளியே செல்ல வேண்டாம்
          8. அப்படி வெளியே சென்றால் வரிசையில் அதே இடத்திற்கு மீண்டும் வரமுடியாது

         மாவட்ட ஆட்சியாின் காணொலிக் காட்சி வாயிலான மக்கள் குறைதீா் கூட்டம் 05-10-2020 10:30 AM (சொடுக்குக)